ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக கவுதம் கம்பீர்

60பார்த்தது
ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக கவுதம் கம்பீர்
மும்பை அணியின் கேப்டன் ஆன பிறகு ஹர்திக் பாண்டியா குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடுகளை மதிப்பிடுவது சரியல்ல. அவருடைய கேப்டன்ஷிப் பற்றி பேசும் வல்லுனர்கள் முதலில் தாங்கள் கேப்டனாக செயல்பட்டபோது என்ன செய்தோம் என்பதைப் பார்க்க வேண்டும். கெவின் பீட்டர்சன், ஏபி டி வில்லியர்ஸ் போன்றவர்கள் கேப்டனாக எதையும் சாதிக்கவில்லை என பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் பற்றி பேசியவர்களுக்கு கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி