எங்க பொண்ணு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம்.. பெற்றோர் கண்ணீர்

81பார்த்தது
எங்க பொண்ணு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம்.. பெற்றோர் கண்ணீர்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் சுதிக்‌ஷா (20) சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு அண்மையில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடற்கரையில் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் தங்களின் மகள் கடலில் மூழ்கியிருப்பார் என சுதிக்‌ஷாவின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவரின் சடலம் இன்னும் கிடைக்காததால் தேடுதல் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி