என் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள்.. சூரி

57பார்த்தது
என் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள்.. சூரி
நடிகர் சூரியிடம் அடுத்தடுத்து காமெடி கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபொழுது “ஹீரோ நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படியே செல்வோம். கதைக்காக தான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் காமெடியாக கதையும் நன்றாக இருந்தால் அதிலும் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் என அவர் பதிலளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி