கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஜேபி நட்டா பதில்

77பார்த்தது
கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஜேபி நட்டா பதில்
தற்போது வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கருத்துக்களை கூறியுள்ளார். "பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி உறுதி என்பதை வெளிப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் 370 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி