கூல் லிப் குட்காவை தடை செய்ய விரைவில் உத்தரவு

54பார்த்தது
கூல் லிப் குட்காவை தடை செய்ய விரைவில் உத்தரவு
கூல் லிப் குட்காவை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. நிரந்தரமாக தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கூல் லிப் குட்கா புகையிலை பயன்பாடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். இதனால் வாய்ப்புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி