57,000-ஐ நெருங்கிய தங்கம் விலை..

74பார்த்தது
57,000-ஐ நெருங்கிய தங்கம் விலை..
தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (அக்., 04) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.57,000 மீண்டும் தாண்டிவிடும் என்பதால் மக்களுக்கு இது பேரிடியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி