மனிதன் உயிர்வாழ விலங்குகள் அவசியம்.! ஏன் தெரியுமா?

83பார்த்தது
மனிதன் உயிர்வாழ விலங்குகள் அவசியம்.! ஏன் தெரியுமா?
உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒவ்வொரு இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள் தான் இயற்கையை பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன. இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. தற்போதைய காலகட்டத்தில் விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும். விலங்குகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்.

தொடர்புடைய செய்தி