இந்தியாவில் புதிய மாடல் போனை அறிமுகம் செய்த Oppo

77பார்த்தது
இந்தியாவில் புதிய மாடல் போனை அறிமுகம் செய்த Oppo
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Oppo தனது F27 Pro+ 5G போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன், ஆக்டாகோர் மீடியாடெக் 7050 SoC சிப் செட் 64-மெகாபிக்சல் பிரதான கேமரா, 5000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 20 நிமிடங்களில் 56% மற்றும் 44 நிமிடங்களில் 100% சார்ஸ் ஆகும் என கூறப்படுகிறது. 8ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.27,999 என்றும் 8ஜிபி+256ஜிபி வகையின் விலை ரூ.27,999 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி