2024-25ஆம் ஆண்டு ஜனவரி வரை UPI உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் மூலம் ரூ.18,120 கோடிக்கும் அதிகமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பரிவர்த்தனை மதிப்பு ரூ.2.330 லட்சம் கோடியை தாண்டியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 2021-22 நிதியாண்டில் ரூ.28,839 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.218,737 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.