இதய நோயை தடுக்கும் வெங்காய தோல்!

70பார்த்தது
இதய நோயை தடுக்கும் வெங்காய தோல்!
வெங்காய தோலை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் அழற்சி பிரச்சனை குணமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், வெங்காய தோலில் தேனீர் தயாரித்து குடிக்கலாம். இதய நோயாளிகளுக்கு வெங்காயத்தோல்கள் நல்ல பலனை கொடுக்கும். இதற்கு முதலில் வெங்காயத் தோலைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போடவும், பின்னர் வெந்நீரில் இந்த தோலை கொதிக்க வைக்கவும். அதன் பின் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைந்து நம் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி