ஓணம் கொண்டாடப்போவது இல்லை - கேரள முதல்வர் அறிவிப்பு!

551பார்த்தது
ஓணம் கொண்டாடப்போவது இல்லை - கேரள முதல்வர் அறிவிப்பு!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி