'கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்து புறப்பட வேண்டும்'

80பார்த்தது
'கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்து புறப்பட வேண்டும்'
தென் மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட வேண்டும் என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். பொங்கலுக்கு பின் ஆம்னி பேருந்து இயக்கத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து மாற்றிக் கொள்வதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்கெனவே கூறி இருந்தனர். ஒரே சமயத்தில் 1,000 பேருந்துகள் நிறுத்த இடம் கேட்பது தவறு; பேருந்து நிலையத்தில் வழக்கமாக ஒருநேரத்தில் நூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளே நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி