ஒலிம்பிக்: வெற்றியை தீர்மானித்த 0.005 நொடிகள்

60பார்த்தது
பாரிஸில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் 100 மீ ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில், தங்கம் வென்ற அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ்-ம், ஜமைக்காவின் தாம்சனும் (9.79) ஒரே நொடிகளில் பந்தய தூரத்தை எட்டியிருந்தனர். ஆனால் இருவருக்கும் இடையே 0.005 நொடிகள் வித்தியாசம் இருந்ததால் ஜமைக்காவின் தாம்சனுக்கு வெள்ளிப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. பந்தய கோட்டை எட்டிய நொடியில், தாம்சனைக் காட்டிலும் நோவா லைல்ஸ்-ன் தலை சற்றே முன்னோக்கி இருப்பது புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளன.

தொடர்புடைய செய்தி