ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஜென் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் புரோ பிளஸ் மாடல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 141 கி.மீ. என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 320 கி.மீ. வரை செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் தொடக்க விலையாக ரூ.79 ஆயிரமும், அதிகபட்ச விலையாக ரூ.1.69 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.