திறந்தவெளியில் அரைகுறை ஆடை பேஷன் ஷோ

78பார்த்தது
திறந்தவெளியில் அரைகுறை ஆடை பேஷன் ஷோ
ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆடம்பர பேஷன் பிராண்டான ஷிவன் & நரேஷ் குல்மார்க் மலைப்பகுதியில் ஃபேஷன் ஷோவை நடத்தினர். அனைத்து மாடல்களும் பனிசூழ்ந்த திறந்தவெளி பகுதியில் அணிவகுத்து நடந்தனர். ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் இந்த பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி