இந்தியாவில் முதல் ஆதார் அட்டையைப் பெற்றவர் யார் தெரியுமா?

53பார்த்தது
இந்தியாவில் முதல் ஆதார் அட்டையைப் பெற்றவர் யார் தெரியுமா?
இந்தியாவில் முதன்முதலில் ஆதார் கார்டை பெற்றவர் ரஞ்சனா சோனாவனே. இவர் மகாராஷ்டிரா மாநிலம் நெப்போலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆதார் கார்டை அறிமுகப்படுத்தியது. அப்போது மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் சோனியா காந்தியிடம் இருந்து செப்டம்பர் 29, 2010 அன்று ரஞ்சனா ஆதார் கார்டை பெற்றுக் கொண்டார். இவர் தற்போது நெப்போலி கிராமத்தில் வசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி