ஒற்றை தலைமை என்கிற கருத்தில் இபிஎஸ் விடாப்பிடியாக இருக்கிறார். இதன் காரணமாக அதிமுக பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. போதாக்குறைக்கு செங்கோட்டையன் தற்போது அதிமுகவில் புயலை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் இபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிவிட்டு அதிமுகவை ஒருங்கிணைத்து வருகிற 2026 தேர்தலை சந்திக்க இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.