விஜயகாந்த் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், சேகர்பாபு அஞ்சலி

68பார்த்தது
விஜயகாந்த் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், சேகர்பாபு அஞ்சலி
கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் குருபூஜையில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த ’கேப்டன்’ விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி