துணை சபாநாயகர் பதவி: இந்தியா கூட்டணியின் மாஸ் திட்டம்.!

71பார்த்தது
துணை சபாநாயகர் பதவி: இந்தியா கூட்டணியின் மாஸ் திட்டம்.!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுத்த இண்டியா கூட்டணி, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவியை எதிர்பார்த்து இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை ஆளும் பாஜக அரசு துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்காவிட்டால் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டு பாஜகவுக்கு நெருக்கடி தர இண்டியா கூட்டணி திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 24ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி