ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இயந்திர
பொறியியல் மாணவர்களின் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதி
ல் சிறுநீர் கழிக
்க எடுக்கும் நேரத்தை வைத்து உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் 2
1 வினாடிகளில் சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது உடல்
நலத்திற்கு கேடு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.