தமிழகத்தில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை

51பார்த்தது
தமிழகத்தில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை
திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பீகாரை சேர்ந்த ஆகாஷ்குமார் என்பவரிடம் இருந்த செல்போனை மூவர் நேற்றிரவு பிடுங்க முயன்ற போது அவர் தரவில்லை. இதையடுத்து அவரை கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு மூவரும் தப்பியோடினர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து பிற தொழிலாளர்கள் நிறுவனத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி