அமெரிக்காவில் பரவும் நோரோ வைரஸ்

53பார்த்தது
அமெரிக்காவில் பரவும் நோரோ வைரஸ்
அமெரிக்காவின் பல பகுதிகளில் நோரோ வைரஸ் என்ற புதிய நோய் பரவி வருகிறது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றக்கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, தொண்டை புண் மற்றும் குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது என தெரியவந்துள்ளது. இதனால் உலக நாடுகள் இந்த வைரஸிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி