பள்ளியில் குளிர்பானங்கள் கூடாது: உலக சுகாதார அமைப்பு

62பார்த்தது
பள்ளியில் குளிர்பானங்கள் கூடாது: உலக சுகாதார அமைப்பு
சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது போன்ற பானங்கள், பீச் இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்பானங்களுக்குப் பதிலாக நல்ல தண்ணீர், மோர், புதினா, எலுமிச்சைச் சாறு ஆகியவை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி