டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

56பார்த்தது
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
அஹமதாபாத் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று (மே 21) ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. SRH: ஹெட், அபிஷேக் சர்மா, திரிபாதி, நிதிஷ் ரெட்டி, கிளாசென், சமத், ஷாபாஸ் அகமது, கம்மின்ஸ், புவனேஷ்வர், விஜயகாந்த் வியாஸ்காந்த், நடராஜன்.
KKR: குர்பாஸ், நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

தொடர்புடைய செய்தி