துரை செந்தில் குமாருடன் இணையும் விஜய் சேதுபதி

70பார்த்தது
துரை செந்தில் குமாருடன் இணையும் விஜய் சேதுபதி
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகை வடிவுக்கரசியின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்த விஜய் சேதுபதி, இந்த படத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் அனைவரையும் எப்படி அரவணைத்து சென்றார் என்பது குறித்து வடிவுக்கரசி கூறியதையும், தொடர்ந்து வெற்றிமாறன் துரை செந்தில்குமாரை பாராட்டியதையும் குறிப்பிட்டு, தான் துரை செந்தில்குமார் உடன் இணைந்து படத்தில் நடிக்க விரும்புவதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். விரைவில் இந்தக் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி