உணவுப் பண்டங்கள் மூலம் ரூ. 1900 கோடி வருமானம்

64பார்த்தது
உணவுப் பண்டங்கள் மூலம் ரூ. 1900 கோடி வருமானம்
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திரையரங்கில் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், குளிர்பானங்களில் இருந்து மட்டும் ரூ.1900 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, பல்வேறு தரப்பினரும் பிவிஆர் சினிமாஸ் மீது விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பாப்கார்னின் விலை ரூ.200 வரை பிவிஆர்-ல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி