உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்று சாதனை

85பார்த்தது
உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்று சாதனை
பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றுள்ளார். முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி