டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

75பார்த்தது
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.‌ சிசோடியா பொது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது. அவர் சாட்சியங்களை கலைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், துணை முதல்வருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி