பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை...

56பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை...
தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை‌ என கூறினார். சில தினங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் அதை மறுத்துள்ளது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி