குடல் அழற்சி சிகிச்சை, அறுவை சிகிச்சையை உள்ளடக்கியதா?

563பார்த்தது
குடல் அழற்சி சிகிச்சை, அறுவை சிகிச்சையை உள்ளடக்கியதா?
குடல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு சில சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். குடலில் ஏற்பட்ட புரைகளை அகற்றுதல், ‘கிரோன்’ வகை அழற்சியால் பாதிக்கப்பட்டவகளுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் அகற்றுதல், ‘அல்சரேட்டிவ் பெருங்குடல்’ அழற்சியில் முழு மலக்குடல் மற்றும் பெருங்குடலை அகற்றுதல் ஆகியவை அடங்கும். குடல் அழற்சி உள்ளவர்களுக்கு, பெருங்குடல் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு இருப்பதால் கொலோனோஸ்கோபி பயன்படுத்தி புற்றுநோய் இருக்கிறதா? என கண்டறியலாம்.

தொடர்புடைய செய்தி