10வது தேர்ச்சியா.. தமிழக அரசு வேலை ரெடி!

8086பார்த்தது
10வது தேர்ச்சியா.. தமிழக அரசு வேலை ரெடி!
Cordite Factory Aruvankadu என்ற நிறுவனத்தின் சார்பில் 156 CPW Personnel காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு
பணியின் பெயர்: CPW Personnel
பணியிடங்கள்: 156
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 35 வயது வரை
சம்பளம்: ரூ.19,900

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1ayf_xOxddEelJSUl1k18G2HAB9EqaL5R/view

தொடர்புடைய செய்தி