மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து - அதிர்ச்சி வீடியோ

50பார்த்தது
கர்நாடகாவில் எதிரே வந்த காரால் அரசு பேருந்து விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது. குறுக்கே வந்த காரால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் பாதையில் இருந்த மேம்பாலம் மீது ஏறி நின்றது. இதில் பேருந்து டிரைவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவில், வடமேற்கு பெங்களூருவில் உள்ள தும்கூர் சாலையில், நெலமங்களாவுக்கு அருகிலுள்ள மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி