“தனுஷ் மீது எந்த புகாரும் வரவில்லை” - நடிகர் கார்த்தி

72பார்த்தது
நடிகர் தனுஷ் இனி தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் புது படங்களை ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, “நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிப்பது தொடர்பாக தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து இருப்பது தவறானது. நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் நடிகர் சங்கத்திற்கு வரவில்லை” என்றார்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி