விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்தியா மேனன்!

51பார்த்தது
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்தியா மேனன்!
விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தபடத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பாண்டிராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் முதல் படமாகும். இதற்கிடையில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் கதாநாயகியாக நித்யா மேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் தமிழில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படமாக இது அமையும். இவர்கள் இருவரும் மலையாளத்தில் 19 (1) (ஏ) என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி