நீலகிரி வேல்முருகன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு

59பார்த்தது
நீலகிரி வேல்முருகன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு நடத்தினார்கள்.
இந்தக் குழுவினர் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்கள். அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மெஷின் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி