தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பூத் கமிட்டிகள் கலைப்பு

78பார்த்தது
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பூத் கமிட்டிகள் கலைப்பு
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பூத் கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி சையத் அசினா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பா அவர்களின் கட்டளைப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட,வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றது. புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you