"அடுத்த தளபதி" நடிகர் சூரியின் நச் பதில்!

55பார்த்தது
திருச்சியில் "விடுதலை 2" படம் பார்க்க சென்ற நடிகர் சூரி, "படத்தில் கமர்ஷியலான விஷயங்களைத் தாண்டி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடிய அரசியல் இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு வலிகள் நிறைந்த படமாக அமையும் என நினைக்கிறேன்” எனப் பேசினார். அப்போது குறுக்கிட்ட ரசிகர்கள், ‘அடுத்த தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார்' என கோஷமிட்டனர். அதற்கு சூரி “ஏய்...” என கையெடுத்துக் கும்பிட்டு “உங்களில் ஒருவனாக இருப்பது தான் நல்லது” என சிரித்தபடி பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி