குழந்தைகளுக்கான புது சேமிப்பு திட்டம்: விதிமுறைகள் என்ன?

590பார்த்தது
குழந்தைகளுக்கான புது சேமிப்பு திட்டம்: விதிமுறைகள் என்ன?
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா’ சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வங்கிகள், அஞ்சல் அலுவலகம், இதற்கென்று உருவாக்கப்பட்ட தளம் மூலம் 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் கணக்கு தொடங்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்த வேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு பணத்தை திரும்ப பெற முடியாது. அதன் பிறகு 25% வரை 3 முறையாக பணத்தை பெறலாம். 18 வயது நிரம்பிய பிறகு சேமிப்பை தடையின்றி எடுத்துக் கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி