ரூ.40,999-க்கு புதிய Realme ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் அறிமுகம்

68பார்த்தது
ரூ.40,999-க்கு புதிய Realme ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் அறிமுகம்
முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme தனது Realme GT 6 புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் மற்றும் கூகுள் போன்ற AI அடிப்படையிலான அம்சங்களுடன், Qualcomm Snapdragon 8S Gen3 SoC செயலியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிறது. 8ஜிபி+256ஜிபி வகையின் விலை ரூ.40,999-க்கும், 12ஜிபி+256ஜிபி வகையின் விலை ரூ.42,999-க்கும், 16ஜிபி+512ஜிபி விலை ரூ. 44,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி