‘கங்குவா’ படத்தின் புது போஸ்டர் வெளியீடு

84பார்த்தது
‘கங்குவா’ படத்தின் புது போஸ்டர் வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. பேண்டஸி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் திஷா பதானி, ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி