ஒரு தடவை தொட்டா.. திரும்ப தொடுவதில்லை

57பார்த்தது
ஒரு தடவை தொட்டா.. திரும்ப தொடுவதில்லை
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் மனைவி நீட்டா நகைகள், உடைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பவர். கார்சியா, மார்லின் போன்ற உலக புகழ் பெற்ற பிராண்டின் காலணிகளை வைத்துள்ளார். உடைக்கு மேட்சிங்காக மட்டுமே காலனி அணியும் நீட்டா அம்பானி வைத்திருக்கும் ஒவ்வொரு காலணியின் விலைகளும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். அதே போல் ஒருமுறை பயன்படுத்திய காலணியை மறுமுறை அணியமாட்டாராம்..!

தொடர்புடைய செய்தி