குக்கரை வைத்து சப்பாத்தி செய்ய முடியுமா? வைரல் வீடியோ

58பார்த்தது
சப்பாத்தி என்பது பலரின் விருப்பமான உணவுப் பொருள். உடல் எடையை குறைக்க சப்பாத்தி மற்றும் ரொட்டி சிறந்த வழி என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், அனைவருக்கும் சப்பாத்தி செய்வது என்பது பிடிக்காத வேலை. இந்த வீடியோவில், பெண் ஒருவர் பிரஷர் குக்கரில் உப்பை கொட்டி, அதன் மேல் மூடியை கவிழ்த்து சப்பாத்திகளை வைத்து மூடி போட்டு சில நிமிடம் கழித்து எடுக்கிறார். சப்பாத்திகள் தயாராகி விடுறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி