தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பேட்டி

66பார்த்தது
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பேட்டி
சாகசம் பண்ணும்போது இதெல்லாம் சகஜம்தான் என நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழாவில் நடந்த சாகசத்தின்போது கையில் தீப்பற்றிய சிறுவன் கிருஸ்வா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி சட்டென விபத்து ஏற்பட்டுவிட்டது. ஐ வில் கம்பேக்" என கூறியுள்ளார். சிறுவனின் தீ விபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி பல நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி