நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு

59பார்த்தது
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 813 மாணவர்கள் மறுதேர்வு எழுதினர். இந்த நிலையில், நீட் மறுதேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 1) வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் காணலாம். தொடர்ந்து, நீட் தேர்வில் பல மோசடிகள் நடந்திருப்பதாக கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த நீட் தேர்வை எதிர்த்து நாடு முழுவதும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி