நீட் தேர்வு குளறுபடி - உடனே விசாரிக்க வலியுறுத்தல்

56பார்த்தது
நீட் தேர்வு குளறுபடி - உடனே விசாரிக்க வலியுறுத்தல்
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு மோசடிக்கு எதிரான வழக்குகளை அவசரமாக விசாரிக்க பட்டியலிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி