எனர்ஜி வேண்டுமா? தினமும் இந்த மில்க் ஷேக் குடிங்க.!

54பார்த்தது
எனர்ஜி வேண்டுமா? தினமும் இந்த மில்க் ஷேக் குடிங்க.!
தற்போதைய காலத்தில் குழந்தைகள் பலரும் எப்போதும் சோர்வாக உணர்கின்றனர். அவர்களுக்கு போதிய ஊட்டம் தரும் ஒரு மில்க் ஷேக் குறித்து பார்க்கலாம். ஒரு மிக்ஸியில் வாழைப்பழம், பேரிச்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, சிறிது வால்நட், ஒரு ஏலக்காய், சிறிது நாட்டு சர்க்கரை, கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். இந்த பானத்தை காலையில் அல்லது மாலையில் குடித்து வர எனர்ஜி அதிகரிக்கும். குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கவும் இது உதவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி