தேசிய பங்குச் சந்தை - ஒரே நாளில் உலக சாதனை

80பார்த்தது
தேசிய பங்குச் சந்தை - ஒரே நாளில் உலக சாதனை
தேசிய பங்குச் சந்தை ஒரே நாளில் அதிக பரிவர்த்தனை செய்து உலக சாதனை படைத்துள்ளது. நேற்று (ஜூன் 5) என்எஸ்இ 1,971 கோடி ஆர்டர்களை பெற்றதாகவும் 28.55 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளதாகவும் எக்ஸ்சேஞ்ச் சிஇஓ ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டிடிபி தலைவர் சந்திரபாபு மற்றும் ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் ஆகியோர் தங்கள் ஆதரவு என்டிஏவுக்கே என்று தெளிவுபடுத்தினர். இதனால், பங்கு சந்தைகளை மேல் நோக்கிச் சென்றது. இதன் மூலம் நிஃப்டி நேற்று 735 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.