வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

53பார்த்தது
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேவதாஸ் காந்தி வில்சன் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 20-ல் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி