விண்வெளியில் 1000 நாட்கள் கழித்த முதல் நபர்

67பார்த்தது
விண்வெளியில் 1000 நாட்கள் கழித்த முதல் நபர்
ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ புதிய சாதனை படைத்துள்ளார். ரோடாசியில் 1000 நாட்கள் கழித்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல், அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஐந்து பயணங்களை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அங்கு தங்கி உள்ளார். அவர் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி வரை ISSல் இருப்பார். அதன் மூலம் ரோடாசியில் 1,110 நாட்களைக் கழித்துவிடுவார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி