“நாம் தமிழர் கட்சி வளரக்கூடாது” - தமிழிசை விமர்சணம்

83பார்த்தது
“நாம் தமிழர் கட்சி வளரக்கூடாது” - தமிழிசை விமர்சணம்
சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜக தொடர்ந்து மக்களுக்கான பணிகளை செய்யும்” என்றார். தொடர்ந்து, பாஜக வருங்காலங்களில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எதிர்மறையான கருத்துகளை கூறி இளைஞர்களை திசைதிருப்பும் சீமானின் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வளரக்கூடாது” என்றார்.

தொடர்புடைய செய்தி